ஒரு புள்ளிவிவரம்
அமெரிக்காவில் வசிக்கும் என் சிநேகிதி ஒருவர். அவர் வசிக்கும் நகரில் மெட்ரோ இல்லை. கார்தான் ஒரே வாகனம். அவருடைய ஊதியத்தில் கார் வாங்க முடியவில்லை. அதனால் அதிக அளவு போக்குவரத்து இல்லை. இரவிலோ வெளியிலேயே போக முடியாது. கறுப்பின, விளிம்பு நிலை மனிதர்களின் தொல்லை. ஆனால் தமிழக உறவினர்களோ “அவள் அமெரிக்காவில் பெரிய வேலையில் இருக்கிறாள், கூரையைப் பிய்த்துக் கொண்டு டாலர் கொட்டுகிறது” என்றே நினைக்கிறார்கள். இது அந்தப் பெண் சொன்னது. இப்படி ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கே … Read more