விரல்களின் வழியே வழிந்தோடும் இசை…
இன்று பெட்டியோ… நாவலின் ஒரு முக்கியமான அத்தியாயத்தை எழுதி முடித்தேன். வாழ்வே முடிந்து விட்டது போல் தோன்றியது. கூடவே Ludovico Einaudiயின் இசையைக் கேட்டுக் கொண்டே எழுதினேன். போலிஷ் இயக்குனர் Andrzej Wajda இயக்கிய தெ கண்டக்டர் (1980) என்ற படத்தில் ஒரு காட்சி வரும். எண்பது வயது இசைக் கலைஞன் ஒருவனுக்கும் முப்பது வயது பெண்ணுக்குமான காதல் பற்றிய கதை. இசைக் குழுவை தன் கரங்களால் இயக்கிச் செல்லும்போது அந்த இசைக் கலைஞனின் விரல்களின் வழியே … Read more