இசையும் உன் எழுத்தும் வேறல்ல… எழுதியவர்…

இக்கணத்தில் சிறைப்படுத்திய எண்ணம். எந்த ஒரு மதுவின் போதையும், எப்பேர்ப்பட்ட கலவியின் பரவசமும் Adajio for strings இல் மூழ்கி இருக்கும் மயக்கத்திற்கு ஈடு இல்லை .மற்றவை கொண்டாட்டம். ஆனால் Adajio for strings மெய்நிலை மறந்த பிரபஞ்ச சமர்ப்பணம்.எத்தனை மணி நேரம் மூழ்கித் திளைத்தேன் என்ற கணக்கே இல்லை .சில நிமிடங்களில் மனதின் அத்தனை உணர்வெல்லைகளுக்குள்ளும் புகுந்து பயணிக்கிறது. சில சமயம் மீள சாத்தியம் இல்லாத படுகுழி போல் தெரிகிறது.இருளில் மூழ்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் என் … Read more

இசையும் உன் எழுத்தும் வேறல்ல

சாஸ்த்ரீய சங்கீதத்தைப் போல…

பெட்டியோ… நாவலை எழுத எழுத அத்தியாயம் அத்தியாயமாக ஸ்ரீராமுக்கும் ஸ்ரீக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். இன்று அனுப்பிய அத்தியாயம் பற்றி ஸ்ரீராம் எழுதியது இது: நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு அத்தியாயமும் கவிதை போலவே இருக்கிறது. சாஸ்த்ரீய சங்கீதத்தைப் போல… சமஸ்கிருதப் பாடலைப் போல… உள்ளடக்கம் மிக அருமை. வாசகர்களுக்கு இந்த நாவல் மிகவும் நெருக்கமாக இருக்கும். கண்டிப்பாக ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சில் கொண்டாடுவார்கள்.