என் புத்தகங்கள் பிரசுரமானது எப்படி என்ற புராணம்…
எனக்கு ஆரம்ப காலத்தில் பதிப்பாளர்கள் யாரும் கிடைக்கவில்லை. எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும், லத்தீன் அமெரிக்க சினிமா, ஸீரோ டிகிரி, கோணல் பக்கங்கள், ஜே.ஜே. சில குறிப்புகள் – ஒரு விமர்சனம், மற்றும் பலவிதமான சினிமா விமர்சனங்கள் எல்லாமே நான் பிரசுரம் செய்தவைதான். நண்பர்களிடம் பணம் கேட்கலாம் என்றால் நண்பர்கள் யாரும் இல்லை. இருந்த நண்பர்களோ என்னை விட ஏழைகள். என் புத்தகங்கள் வெளிவந்தது எல்லாமே என் பணத்தில்தான். அதாவது, அவந்திகாவின் பணம். இன்று அவள் என் எழுத்துக்குப் … Read more