மகிழ்ச்சி என்றால் என்ன? – ஒரு நீதிக்கதை
(ஏற்கனவே பதிவிட்ட கதையில் பல பகுதிகள் சேர்க்கப்பட்ட புதிய வடிவம்.) இப்போது எழுதப் போகும் விஷயத்தை உங்கள் மனதில் நிரந்தரமாக இருத்திக் கொள்ளுங்கள். இதைப் பின்பற்றினால் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். பின்பற்றுவது சுலபம். ஆனாலும் பலருக்கு ஏன் இது பின்பற்ற முடியாதபடி இருக்கிறது என்று எனக்குக் கொஞ்சமும் புரியவில்லை. ஆனால் மற்றவர்களால் பின்பற்ற முடியாதபடி இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்தச் சம்பவத்தை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். சலித்துக் கொள்ளாதீர்கள். ஏற்கனவே எழுதியபோது அதை நான் என்னுடைய சகிப்புத் தன்மை … Read more