25. மார்க்கி தெ ஸாத்: Philosophy in the Bedroom
எனக்கு ஞாபக சக்தி மிகவும் குறைவு என்பதே என் எண்ணம். ஆனாலும் இலக்கிய சமாச்சாரங்கள் எதுவும் மறப்பதில்லை. அதில் மட்டும் அபார ஞாபகமுண்டு. மற்ற லௌகீக விஷயங்கள் எல்லாமே நினைவிலிருந்து காணாமல் போய் விடும். சுமார் முப்பத்தைந்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மார்க்கி தெ ஸாத்-இன் ஃபிலாஸஃபி இன் தெ பெட்ரூம் நாவலை வாசித்த போது மார்க்கி, உலகில் தன் அன்னையின் யோனியை ஊசி நூலால் தைக்கக் கூடிய பெண்களுக்கு இந்த நாவலை சமர்ப்பணம் செய்வதாக எழுதியிருந்ததும், … Read more