A Story of a Berserk Mind
முன்குறிப்பு: இந்தக் கதை நான் எழுதிக்கொண்டிருக்கும் வீடு என்ற நாவலில் வரும் ஒரு அத்தியாயம். வீடு என்பது தற்போதைய தலைப்புதான். நாவல் வெளிவரும்போது தலைப்பை மாற்றி விடலாம் என்று இருக்கிறேன். இந்தக் கதை என் உறவினர் பலரையும் புண்படுத்தும். மன உளைச்சலுக்கு உள்ளாக்கும். அவர்கள் என்னை எப்படிப் பழிவாங்க நினைக்கிறார்களோ அப்படிப் பழிவாங்குவது அவர்களின் உரிமையும் சுதந்திரமும் ஆகும். அதில் நான் குறுக்கிட முடியாது. சட்டப்படி என் மீது நடவடிக்கை எடுக்கலாம். மான நஷ்ட வழக்குத் தொடுக்கலாம். … Read more