கேள்வி பதில்

https://www.facebook.com/Byngetamil

மேற்கண்ட பிஞ்ஜ் தமிழ் முகநூல் பக்கத்துக்குச் சென்று என்னிடம் நீங்கள் கேட்கும் கேள்விகளில் சிறந்த ஐந்துக்கு நான் பதில் சொல்ல இருக்கிறேன். அதிலும் சிறந்த ஒரு கேள்விக்கு பிஞ்ஜ் குழுவினர் ஆயிரம் ரூபாய் பரிசு தருவதாக அறிவித்துள்ளனர்.

இன்று மாலை ஆறு மணிக்குள் கேள்விகள் வர வேண்டும்…