என்னோடு தொடர்பில் இருக்கும் நண்பர்கள் என முத்துக்குமார், கார்த்திக், சீனி, வளன், சாதனா, ஸ்ரீராம், காயத்ரி, ராஜா வெங்கடேஷ், வினித், கார்த்திக் பிச்சுமணி, ராஜேஷ், சிவராமன் (சவூதி), செல்வகுமார் என்று பலர் உண்டு. இவர்களில் ஒன்றிரண்டு பேரைத் தவிர வேறு யாரும் நான்தான் ஔரங்கசீப்… நாவலைத் தொடர்ந்து வாசிப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொருவராக போன் செய்து கேட்டேன். நான் கேட்ட வரை யாருமே இதுவரை முழுசாகப் படிக்கவில்லை. 12, 35, 38 என்பதாகத்தான் அத்தியாயம் எண் சொன்னார்கள். ராஜா போன்ற ஒரு சிலரைக் கேட்கவில்லை. அவர்களும் 12, 32 என்று சொன்னால் நொந்து விடுவேன் என்பதால் கேட்கத் துணிச்சல் வரவில்லை.
ஏன் இத்தனைப் பிரயாசை என்றால், ஒரு சந்தேகம் கேட்க வேண்டும். தற்செயலாக போனில் வந்த பிரபு கங்காதரனிடம் அந்த சந்தேகத்தைக் கேட்டேன். நல்ல பதிலைச் சொன்னார். மற்றவர்களிடமும் கேட்டால் நலம். இதுவரை வந்த 64 அத்தியாயங்களையும் படித்தவர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் அந்த சந்தேகத்தைக் கேட்டுத் தீர்த்துக் கொள்ளலாம்.
charu.nivedita.india@gmail.com
சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai