நிலவு தேயாத தேசம் October 10, 2015 by Charu Nivedita சில மாதங்களுக்கு முன்பு ரொம்ப சத்தம் போடாமல் துருக்கி சென்று வந்தேன். அது பற்றிய தொடர் கட்டுரை அந்திமழை இணைய இதழில் வாரா வாரம் வர இருக்கிறது. அது குறித்த விளம்பரம்: நிலவு தேயாத தேசம்