கலையும் ஜனரஞ்சகமும்…
நான் இரங்கல் கட்டுரைகள் எழுதுவதில்லை. நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும் என்ற என் சிறுகதையைப் படித்திருந்தீர்களானால் நான் ஏன் இரங்கல் கட்டுரைகள் எழுதுவதில்லை என்பதை யூகித்துக் கொள்ள முடியும். நம் தமிழ்ச் சமூகம் necrophelic மனப்பான்மை கொண்டதாக இருக்கிறது என்பது என் முடிவு. உயிரோடு இருக்கும் போது தெருநாயைப் போல் அலைய விட்டு விட்டு இறந்து போனதும் சிலை வைப்பதையும் மாலை போடுவதையுமே நெக்ரோஃபீலிக் மனப்பான்மை என்கிறேன். பாரதிக்குத் தமிழ்ச் சமூகம் செய்தது இதைத்தான். பாரதிக்கு … Read more