முகநூலில் சுட்டது…
முகநூலில் உமா ஷக்தி எழுதியது இது. நன்றி உமா… என்னுடைய கணினியில் உள்ள அத்தனை புக்மார்க்குகளையும் சில நாட்களுக்கு முன் delete செய்துவிட்டேன் ஆனால் சாரு ஆன் லைனை மட்டும் என்னால் அவ்வளவு எளிதாக எடுத்துவிட முடிவதில்லை. காரணம் சாருவின் எழுத்தைப் படித்தால் எவ்வித மனக்குழப்பத்தில் டிப்ரஷனில் இருந்தாலும் சட்டென்று ரிலாக்ஸ் ஆகிவிடும். சாருவை இணையத்தில் படிக்கும் போது அவரே எதிரில் வந்து நின்று பேசுவது போல இருக்கும். அத்தனை அழகான செறுக்கற்ற மொழிநடை…..அதுவும் அவர் ஆதங்கமான … Read more