nothing else matters…
ஏற்காடு பயணம் இனிதே முடிந்தது. சென்னையிலிருந்து நானும், அராத்துவும், நடிகர் பார்த்திபனும், அவரது உதவியாளர் ஒருவரும் சென்றிருந்தோம். பல நண்பர்கள் ஸ்டோரி டிஸ்கஷனா என்று கேட்டார்கள். என் சினிமா உலக நண்பர்கள் என்னோடு என்றுமே சினிமா சம்பந்தமாகப் பேசியதில்லை. ஒரே விதிவிலக்கு கௌதம் மேனன். கௌதம் மேனனும் பார்த்திபனும் மிக நன்றாகப் பழகும் நண்பர்கள். ஸீரோ டிகிரியின் ஆங்கிலப் பதிப்பு வெளியீட்டு விழா பார்க் ஓட்டலில் நடந்த போது – ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு – கௌதம் … Read more