கொண்டாட்டம்
நாற்பது வயது ஆனதுமே மருந்து மாத்திரை மரணத்துடன் போராடுதல் என்று வாழும் மூடர்களிடம் எழுபது வயதில் ஆட்டம் போடுவது பற்றிப் பேசினால் என்ன ஆகும் என்று யோசிக்கவே பயமாக இருக்கிறது. Iggy Pop என்ற அமெரிக்க ராக் பாடகருக்கு 66 வயது ஆகிறது. மிஷல் வெல்பெக்கின் the possibility of an island நாவலை அடிப்படையாகக் கொண்டு சில பாடல்கள் எழுதிப் பாடி இருக்கிறார். கொண்டாட்டம் என்ற வார்த்தையின் அடையாளம் அவரும் அவரது பாடல்களும். பின்வரும் இணைப்பில் … Read more