பழுப்பு நிறப் பக்கங்கள் : எம்.வி. வெங்கட்ராம்

தினமணி இணைய இதழில் எழுதிவரும் பழுப்பு நிறப் பக்கங்கள் தொடரிலேயே முக்கியமான கட்டுரையாக இதைக் கருதுகிறேன்.  கட்டுரையைப் படிப்பதோடு நிறுத்தி விடாமல் கட்டுரையில்  நான் குறிப்பிடும் நூல்களையும் வாங்கிப் படிக்க வேண்டும். http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/07/19/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%B5%E0%AE%BF.-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-1920-%E2%80%93-2000/article2927587.ece  

அரியலூர் புத்தக விழா

  அரியலூர் புத்தகக் கண்காட்சி ஜூலை 17 முதல் ஜூலை 26 வரை நடைபெறுகிறது. கிழக்கு மற்றும் உயிர்மை அரங்குகளில் சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிடைக்கும். கிழக்கு அரங்க எண் – 90, 91 உயிர்மை அரங்க எண் – 105 இடம்: அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், பேருந்து நிலையம் அருகில். நேரம்: காலை 11 முதல் இரவு 9 வரை.

கூடு – நான்காவது இதழ்

கூடு நான்காவது இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. படிக்க: http://thamizhstudio.com/Koodu/index.htm   நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய மாத இணைய இதழான கூடுவின் நான்காவது இதழ் இன்று பதிவேற்றப்பட்டுள்ளது. 15ஆம் தேதி வெளியாகவேண்டிய இதழ்தான் என்றாலும், சில நாட்கள் தாமதமாகி இன்று வெளியாகியுள்ளது. இந்த இதழில் பாவண்ணனின் அருமையான சிறுகதை ஒன்றும், தமிழ்மகனின் தமிழ் சார்ந்த சிறுகதை ஒன்றும், போகன் சங்கரின் சிறப்பான கவிதையும், யுவபுரஷ்கார் விருது பெற்ற பருக்கை நாவலின் ஆசிரியர் வீரபாண்டியனின் நேர்காணலும், நகுலனின் சுருதி மற்றும் உரையாடல் … Read more