Google Playstore – சில திருத்தங்களுடன்

Google Playstore இல் சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் மின்னூல்களாகக் கிடைக்கின்றன. விண்டோஸ் கணினி, மேக், ஆண்டிராய்ட், ஐ ஃபோன், ஐ பேட் என அனைத்து கருவிகளிலும் இதைப் படிக்க முடியும். சாருவின் கூகுள் ப்ளேஸ்டோர் பக்கம்:  https://play.google.com/store/books/author?id=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE+/+Charu+Nivedita *** விலைப்பட்டியல்: ஸீரோ டிகிரி – ரூ.100 https://play.google.com/store/books/details?id=dcIQCgAAQBAJ கோணல் பக்கங்கள் 1 – ரூ.100 https://play.google.com/store/books/details?id=bOQQCgAAQBAJ கோணல் பக்கங்கள் 2 – ரூ.125 https://play.google.com/store/books/details?id=TeYQCgAAQBAJ கோணல் பக்கங்கள் 3 – ரூ.125 https://play.google.com/store/books/details?id=UOcQCgAAQBAJ *** மின்னூலின் வலது … Read more

எம்.எஸ்.வி. மரணமில்லா மகா கலைஞன்

முன்பெல்லாம் நான் மாதம் ஒரு முறையோ இரண்டு முறையோ கேரளா போய்க் கொண்டிருப்பேன்.  அப்போதெல்லாம் சென்னை விமான நிலையத்திலோ அல்லது கொச்சி விமான நிலையத்திலோ அடிக்கடி எம்.எஸ்.வி.யைப் பார்த்திருக்கிறேன்.  என்ன பேசுவது என்று தெரியாமல் கிட்டத்தில் போய்ப் பேசியதில்லை.  என் வீட்டுக்கு அருகில்தான் அவர் வீடும் என்று இன்றுதான் தெரிந்தது.  ஓ, அதனால்தான் அடிக்கடி அவரை மெரினா பீச்சிலும் பார்க்க முடிந்ததோ?  அவரைப் பற்றிய என் சிறிய அஞ்சலிக் கட்டுரை: http://www.dinamani.com/tamilnadu/2015/07/14/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-1928%E2%80%93-2015—%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF/article2919890.ece

தெரிந்த நாவல், தெரியாத செய்தி

சுமார் எட்டு ஒன்பது மாதங்களாகத் தொடப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கும் தினசரிகளை இன்னும் ஒரு வாரத்துக்குள் படித்து முடிக்காவிட்டால் பழைய பேப்பர்காரரிடம் போட்டு விடுவேன் என்று அவந்திகா சொல்லி விட்டதால் வேறு வழியின்றி இன்று அவற்றைப் புரட்ட ஆரம்பித்தேன்.  அதில் 14.6.2015 அன்று மேலே குறிப்பிட்ட தலைப்பில் தி இந்து நாளிதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருப்பதைக் கண்டேன்.  டாக்டர் ஸ்ரீராமை அழைத்து இதைப் படித்தீர்களா என்று கேட்டேன்.  படித்து விட்டு உங்களுக்கு லிங்க்கும் … Read more

எனக்குப் பிடித்த கவிஞர்

சமயவேல்.  சிறுபத்திரிகை எழுத்தாளர்களிடம் மட்டுமே பிரபலமான பெயர்.  எண்பதுகளில் எழுதத் தொடங்கிய இவரது முதல் கவிதைத் தொகுதி காற்றின் பாடல்.  இந்த ஒரு தொகுதி மூலமே பரவலான கவனிப்பைப் பெற்றவர்.  இவரது தளம்: http://samayavel.blogspot.in/