சொந்த வாழ்க்கையும் எழுத்தும்…
என்னைப் பற்றி அடிக்கடி வைக்கப்படும் விமர்சனம், என் எழுத்து சுயசரிதைத் தன்மை கொண்டதாக இருக்கிறது என்பதாகும். நான் படித்தவரை சி.சு. செல்லப்பா, க.நா.சு., எம்.வி. வெங்கட்ராம், கு.ப.ரா. போன்ற பலரும் அப்படித்தான் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. அதிலும் தி.ஜானகிராமன் முழுக்க முழுக்க அவர் வாழ்ந்த, அவர் பார்த்த, அவர் அனுபவித்த வாழ்க்கையையே எழுதியிருக்கிறார். அதற்கு அவரோடு வாழ்ந்தவர்கள், அவருடைய பள்ளி, கல்லூரி கால சிநேகிதர்கள் எழுதியிருக்கும் கட்டுரைகளும் பேட்டிகளுமே சாட்சி. அம்மா வந்தாள் நாவலின் கதாநாயகன் வேதபாடசாலையில் வேதம் … Read more