உரையாடல்கள்

algebratheclub.com என்ற அமைப்பில் நடத்தப்படும் உரையாடலில் இது ஒன்று. பாருங்கள். ப. சிதம்பரம், சுப்ரமணியம் சுவாமி, கைலாஷ் கேர், நஸ்ருத்தீன் ஷா போன்றவர்களும் இதில் பேசியிருக்கிறார்கள். அனுராக் காஷ்யப்பின் உரையாடல் எனக்குப் பிடித்திருந்தது. https://www.youtube.com/watch?v=0qvgCLfN2g4

பக்வாஸ்

என்னுடைய இரண்டு நண்பர்கள் – கமலுக்கு மிக மிக மிக  நெருக்கமானவர்கள் – கமலை ஒரு ஜீனியஸ் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  கமல்ஹாசனை இலக்கியம் படித்தவர் என்றும் பலரும் சொல்லி அறிவேன்.   நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அவர் பேட்டியைப் படித்துத்தான் பிரக்ஞை என்ற பத்திரிகையையே படிக்க ஆரம்பித்து இலக்கியத்தின் பக்கம் நகர்ந்தேன்.  அப்படிப்பட்டவர் நம்முடைய குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் எல்லாம் ”நான் ஒரு கவிதை எழுதி இருக்கிறேன்” என்று சொல்லி நம்மிடம் காண்பிப்பார்கள் இல்லையா, … Read more

விளக்கு அல்ல; சிவப்பு விளக்கு!

மேடையில் அரசியல்வாதி கமலுக்கு பிச்சாங்கை பக்கத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் திரு சோம்நாத் பாரதி 2014 டெல்லியில் சட்ட அமைச்சராக இருந்தபோது நான்கு அப்பாவி இளம் பெண்களை போதை மருந்து உட்கொண்டார்கள் என்று சொல்லி நடு இரவில் ,நடு ரோட்டில் சிறுநீர் கழிக்க சொல்லி துன்புறுத்தியவர் .அவர் மேல் பெண்களிடம் அசிங்கமாக நடந்து கொண்டதற்கான வழக்கு இருக்கிறது. தொடர்ச்சியாக தில்லியில் வசித்து வரும் கருப்பினத்தவர்கள் மேல் இனவெறி தாக்குதல்களில் ஈடுபட்டவர். 2015 ஆம் ஆண்டு இதே சோம்நாத் பாரதி … Read more