அன்றாட வாழ்க்கை

ஸோரோ பற்றி நினைத்தாலே பைத்தியம் பிடிப்பது போல் இருக்கிறது.  வார்த்தைகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் என்னால் கூட அந்த உணர்வை வார்த்தைகளால் விளக்க முடியவில்லை.  அந்த உணர்வை ‘மண்டைக்குள் ஏதோ ஒரு பிரளயம் ஏற்படுவது போல’ என்று வேண்டுமானால் சொல்லலாம்.   வாழ்க்கையில் முதல்முதலாக depression என்ற உணர்வைப் புரிந்து கொள்கிறேன்.  என் வாழ்வில் ஒரு நிமிடம் கூட இதுவரை depressed-ஆக இருந்ததில்லை.  சில காதல் தோல்வி தருணங்களில் பதற்றமாக இருந்திருக்கிறது.  ஆனால் அது அடுத்த நாளே காணாமல் போய் … Read more

அமேஸானில் என் புத்தகங்கள்

கடைசியாக அமேஸானில் என் புத்தகங்கள் விற்பனைக்கு வந்து விட்டன.  இதற்காகப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. Marginal Man: https://www.amazon.in/dp/8193528336 Zero Degree: https://www.amazon.in/dp/8193528301 Unfaithfully Yours: https://www.amazon.in/dp/8193635566 To Byzantium: https://www.amazon.in/dp/8193528328 நிலவு தேயாத தேசம்: https://www.amazon.in/dp/819352831X