தி. ஜா. என்ற மகா கலைஞன்
பழுப்பு நிறப் பக்கங்கள் – பாகம் 2 இலிருந்து தி. ஜானகிராமன் (1921 – 1982) என் இளமைக் காலம் ‘தீண்டத்தகாதவர்கள்’ என சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட மனிதர்கள் வாழ்ந்த சேரிப் பகுதியில் கழிந்தது. அங்கே மக்களின் எண்ணிக்கையை விட நரகலைத் தின்று வாழும் பன்றிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. ஒருமுறை ஒரு ஆன்மிகப் பெரியவர் ஊருக்கு வந்து நகர்வலம் வந்தவர் – ஊரில் எல்லா தெருக்களுக்கும் சென்றவர் – எங்கள் தெருவுக்கு மட்டும் வரவில்லை. தெருப் … Read more