Month: February 2019
கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங்…
இலக்கியப் பரிச்சயம் இல்லாத சராசரி வாசகர்கள் எடுத்த எடுப்பில் என்னுடைய நாவல்களைப் படித்தால் அரண்டு போவார்கள். அப்படிப்பட்டவர்கள் அணுக வேண்டிய என் புத்தகம் கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங். இதை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். படிக்க வேண்டும். பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் படிக்க வேண்டும். இதை எல்லோரும் எல்லோருக்கும் பரிசாகவும் அளிக்கலாம். அதிலிருந்து ஒரு பகுதி கீழே: வ.ரா. பாரதியின் நெருங்கிய நண்பர். அவர் எழுதிய பாரதியின் வரலாற்றில் ஒரு இடம். வ.ரா.வின் வார்த்தைகளிலேயே: ”ரௌலட் … Read more
சென்னை சுயாதீன திரைப்பட விழா 2019
தமிழ் ஸ்டூடியோ அருணின் பதிவு: சென்னை சுயாதீன திரைப்பட விழா 2019 – முன்பதிவு தொடங்கியது. பிப்ரவரி 8, 9, 10 (வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முழுநாள்) பிரசாத் லேப் (70 MM திரையரங்கம், பிரிவியூ திரையரங்கம், சினிமா சந்தை) MM திரையரங்கம் (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்) நுழைவுக்கட்டணம்: ₹ 250 (மூன்று நாட்களுக்கும் சேர்த்து) உதவி தொழிற்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைப்பட மாணவர்களுக்கு ₹ 150, பணம் இல்லை ஆனால் நிறைய … Read more
சிறுகதை வாசிப்பு
கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் என்ற என்னுடைய முக்கியமான சிறுகதையை வாசித்திருக்கிறேன். கேட்கவும். ஆனால் சிறார்கள் கேட்க வேண்டாம். This creation contains adult content. ஒளிப்பதிவு செய்தவர் கார்த்திக் நாகேந்திரன்.