அமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள் (4)
என்னுடைய உள்வட்ட நண்பர்களாக இருப்பதற்கான முதல் தகுதி நான் விமர்சனம் செய்தால் அதை சகித்துக் கொள்ளும் மனத்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஒரே ஒருவருக்கு மட்டும் விதிவிலக்கு. அவரை நான் விமர்சிப்பதில்லை. தப்பித் தவறி விமர்சித்து விட்டால் நூறாயிரம் முறை மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கிறது. அதற்குப் பயந்து கொண்டே வாயை மூடிக் கொண்டு இருந்து விடுகிறேன். ஓ மை காட், இதையே கூட அவர் தன் மீதான விமர்சனமாக எடுத்துக் கொள்ளக் கூடுமே? ம்ம்ம்… பரவாயில்லை. யார் … Read more