கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையாதீர்…
புத்தக விழாவில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். வயது இருபத்து மூன்று. அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே சளியும் இருமலுமாக இருந்திருக்கிறது. நான் சித்த மருத்துவர் பாஸ்கரன் பற்றி எழுதியிருந்ததைப் படித்து விட்டு அவரிடம் சென்றிருக்கிறார். பாஸ்கரனின் மருந்தில் ஒரே மாதத்தில் அவருடைய நீண்ட காலப் பிரச்சினை சரியாகி விட்டது என்றார். சரியாகி மூன்று மாதம் ஆகிறது, திரும்ப வரவே இல்லை என்று மேலும் சொன்னார். அவருடைய மனைவிக்கு அவர் வயதுக்கு வந்த நாள் முதல் குருதிப்போக்கு நாட்களில் … Read more