சென்னை புத்தக விழா
சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்த புத்தக விழாவைப் போல் இதுவரையில் என் வாழ்வில் வேறு எந்தப் புத்தக விழாவும் எனக்கு இந்த அளவு மனநிறைவைத் தந்ததில்லை. காரணம், இதுவரையில் நான் இளைய தலைமுறை குறித்து மிகுந்த அதிருப்தியில் இருந்தேன். இவர்களுக்குத் தமிழும் தெரியவில்லை, ஆங்கிலமும் தெரியவில்லை, இலக்கியம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் அளவில்தான் இருக்கிறார்கள் – இதுதான் இன்றைய இளைய தலைமுறை பற்றிய என் கணிப்பாக இருந்தது. இந்தக் கணிப்பு இந்தப் புத்தக … Read more