25. சொற்கடிகை
இந்த இடத்துக்கு வந்து நாட்கள் பல ஆகி விட்டன. காரணம், மிக அவசரமான வேலை. ஆங்கிலப் பதிப்பாளர் ஔரங்ஸேபின் அத்தியாயவாரியான சுருக்கம் கேட்டிருந்தார். அதைத்தான் எழுதி அனுப்பி வைத்தேன். எழுதுவது மிகப் பெரும் சவாலாக இருந்தது. இதற்கிடையில் வினித்தின் பிறந்த நாள் வந்து போனது. முந்தின தினம் மாலை சந்திப்புக்கு என்னை அழைக்கலாம் என்று நினைத்ததாகச் சொன்னான் வினித். சென்றிருந்தால் இரவு முழுதும் பேசிக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் அந்த வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது வினித் என்றேன். … Read more