பிரம்ம – நாயகன்
புதுமைப்பித்தனின் செல்லம்மாள் படித்திருக்கிறாயா அதில் வரும் பிரம்மநாயகம் பிள்ளை நான்தான் ஒரு வித்தியாசம் துயரத்தின் குறியீடு அவர் கொண்டாட்ட நாயகன்நான் சடலங்களின் மீது நின்றுகொண் டிருக்கும் நீயா கொண்டாட்ட நாயகனென்றார் சிலர் வாதையின் ரேகை படிந்த முகமும் சட்ட திட்டங்களின் கடுவிதிகளைக்கொண்ட புனிதநூலுமாகவரும்தீர்க்கதரிசிகளின்அபாய சைகைகளுக்கு எதிரானது என் பாடல் பாழ்பிறவிக்கடலில் மூழ்கி மூழ்கி முத்தறியத் தூண்டுவதுஎன் பாடல் நாடி நரம்புகளில் உச்சம்கொண் டாடுவது என் பாடல் ஆதலால் ஆதலால் என் நண்ப, என்னருகே நெருங்கி வருகையில் சடலம் … Read more