135. அந்தணர் என்போர்…
இன்று முகநூலில் ராஜேஷ் எழுதியிருந்த பதிவு என் மனதைத் தொட்டது. அவர் தனக்கென்று வாங்கி வைத்திருந்த பரோட்டாவையும் சால்னாவையும் ஒரு நாய் வந்து சாப்பிட்டு விட்டது. மற்ற சமயமாக இருந்தால் அடி பின்னி எடுத்திருப்பார். நேற்று ஏதோ என் ஞாபகம் வந்ததால் விட்டு விட்டார். இன்று அந்த நாய்க்கு செம உதை இருக்கிறது. அதைத் தடுக்கவே இந்தப் பதிவு. எல்லா உயிரிலும் இருப்பது நம்முடைய ஆன்மாதான், எல்லா உயிருமே நாம்தான் என்றெல்லாம் நான் ராஜேஷுக்கு சொல்ல வரவில்லை. … Read more