விழா பதிவுகள் – 22
வாசகர் வட்டத்தைச் சேர்ந்த மனாசே விழா பற்றி எழுதியிருந்தது இது. மனாசேவுக்கு என் எழுத்து வெறும் எழுத்து மட்டும் அல்ல. அவர் என் எழுத்தைப் படிக்காமல் இருந்திருந்தால் அவர் வாழ்க்கை வேறு விதமாகப் போயிருக்கும். அவர் வாழ்வின் போக்கை மாற்றியது என் எழுத்து என்று அடிக்கடி என்னிடம் சொல்லியிருக்கிறார். மனாசேவுக்கு தமிழ் சரியாக எழுத வரவில்லை. நான் எதையும் திருத்தவில்லை. அவர் எழுதியபடியே இங்கே பதிவேற்றியிருக்கிறேன். ஆனால் விழா பற்றிய பதிவுகளிலேயே ஆக முக்கியமானதாக இதைக் கருதுகிறேன். … Read more