சுவாரசியம்
என் வாழ்க்கையை இது போன்ற கடிதங்கள்தான் மேலும் சுவாரசியமாக்குகின்றன. நீங்களும் படித்து இன்புறுங்கள். சல்மான் ருஷ்டி, வி.எஸ். நைப்பால் போன்றவர்களை விடவும் மாபெரும் இலக்கிய சாதனை புரிந்தவர் தருண் தேஜ்பால். தாஸ்தயேவ்ஸ்கி, கஸான்ஸாகிஸ் ஆகிய இருவருக்கும் நிகரானவர். அவரை இந்தியர்கள் ரேப்பிஸ்ட் என அடையாளம் காண்கிறார்கள். எனவே நான் கிசுகிசு எழுத்தாளன் எனவும், இன்னும் பிறவாகவும் அடையாளம் காணப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. படித்தவனே படிக்காத அறிவிலியை விட மூடனாக இருக்கிறான் என்பதற்கு இதெல்லாம் சான்று. எப்படி … Read more