நிலவு தேயாத தேசம் – 25
மோனா லிஸா பற்றி 1924-ஆம் ஆண்டு பாரிஸில் நஸீம் ’லா ஜியோகோண்டாவின் டயரியிலிருந்து சில குறிப்புகள்’ என்ற ஒரு நீண்ட கவிதை எழுதினார். இந்தக் கவிதையை வைத்தே துருக்கியின் பாரம்பரியக் கவிதை மரபிலிருந்து நஸீம் எவ்வளவு தூரம் விலகி விட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அந்தக் கவிதைக்கு முன்னால் 1928-இல் அவர் எழுதிய “A Claim” என்ற கவிதையை வாசித்துக் கொள்வோம். A CLAIM (to the memory of my friend SI-YA-U, … Read more