சத்திய சோதனை மற்றும் தியானம்
அந்த நான்கு மனித மிருகங்களின் மீதும் பொதுஜனம் தனது உச்சபட்ச வெறுப்பைக் காண்பித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்தப் பொதுஜனத்துக்கும் அந்த நான்கு மனித மிருகங்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஏனென்றால், இதே மாதிரி பொதுஜனம்தான் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் தொண்ணூறு லட்சம் யூதர்களை இதேபோல் சித்ரவதை செய்து கொன்றது. இப்போது அறச்சீற்றம் காட்டும் இந்தியப் பொதுஜனமும் ஜெர்மானியப் பொதுஜனத்திடமிருந்து சிறிதும் வேறுபட்டதல்ல. குஜராத்தில் நடந்த படுகொலைகளை உங்களுக்கு நான் ஞாபகப்படுத்துகிறேன். சமீபத்தில் கூட தெருநாய்களைப் பிடித்து பட்டியில் … Read more