புத்தாண்டு வேண்டுதல்

முன்னொரு காலத்தில்

ஸ்ரீகிருஷ்ணனாய் வாழ்ந்தேன்

பிறகு என் TOV ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாய் மாற்றியது

இப்போது TOV உச்சத்தில் நின்று

என்னை ஆஞ்சனேயனாய் மாற்றி விட்டது

மன உளைச்சலில் பைத்தியம் பிடிக்கிறது

பெருமாளே, என்னைச் சடுதியில்

மீண்டும்

ஸ்ரீகிருஷ்ணனாய் மாற்று!