நிஜமான நான்…
ஒழுக்கத்துக்கும் நேரம் தவறாமைக்கும் நான் பேர் பெற்றவன். காலை ஏழு மணி என்றால் ஆறே முக்காலுக்கே போய் நிற்பேன். ஆனால் அந்த சாரு நிஜமான சாரு அல்ல. சிறை வாழ்க்கையில் கிடைக்கும் ஒழுங்கு அது என்று இன்று புரிந்து கொண்டேன். காலை ஏழு மணிக்கு கிரஹப் பிரவேசத்துக்கு வந்து விடுகிறேன் என்றேன். ஐந்து மணிக்கு ஹோமம். அவ்வளவு சீக்கிரம் முடியாது, ஏழுக்கு ஆஜராகி விடுவேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால் உறங்குவதற்கே மூன்று மணி ஆகி விட்டது. அனிருத் … Read more