கண்கள் பனித்தன…

ஒரு வாரம் முன்பு ஒரு கல்லூரி மாணவி எனக்கு ஒரு லிங்க் அனுப்பி இருந்தார்.  The Hindu நாளிதழில் வெளியான கட்டுரை அது.  படித்து விட்டு என் கண்கள் கலங்கி விட்டன.  மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்றவர்களின் வாழ்வில் அவர்கள் கண்ட அற்புதத் தருணங்களைப் போல் இருந்தது கட்டுரையாளர் விவரித்த விஷயம்.  நண்பர்களுக்கெல்லாம் அந்த இணைப்பை அனுப்பிக் கொண்டிருந்தேன்.  அந்தக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு தமிழ் இந்துவில் வந்திருக்குமா, வருமா என்று தினமும் தேடினேன்.  இன்று வந்திருக்கிறது.  படித்துப் … Read more

நல்ல சினிமா குறித்த சில செயல்பாடுகள்

தமிழ் ஸ்டுடியோ – நூலகம் திரைப்படம், இலக்கியம் சார்ந்த நூல்கள், திரைப்படங்கள் தேவை. நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தை, state-of-the-art என்று சொல்லக்கூடிய வகையில், சினிமா தொடர்பான எல்லா தகவல்களையும், தேவைகளையும் ஒருங்கே கொடுத்து, நிறைய திரைப்பட ஆர்வலர்களை, ஆராய்ச்சியாளர்களை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். திரைப்படம் சார்ந்த நூல்கள், திரைப்படங்கள், குறும்படங்கள், மற்ற மொழி திரைப்படங்கள், மற்றமொழி குறும்படங்கள், திரைப்படம் சார்ந்த சிற்றிதழ்கள் திரைப்பட கலைஞர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய தகவல் களஞ்சியம், என எல்லாவற்றையும் … Read more

தமிழில் மாற்று சினிமா…

தமிழ் ஸ்டுடியோ அருண் தன் வாழ்க்கையை நல்ல சினிமாவுக்காக அர்ப்பணித்துக் கொண்டு ஒரு களச் செயலாளியாக எத்தனையோ காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்.   அவருடைய செயல்பாடுகள் இன்னும் பரவலாகக் கவனம் பெற வேண்டியவை.  இன்னும் அதிக நிதி வசதி இருந்தால் அவரால் இன்னும் பலவற்றைச் செய்ய முடியும்.  இதற்கிடையில் உன் சமையலறையில் என்ற படத்துக்கு விமர்சனம் எழுதியிருந்ததை இந்த அதிகாலை நேரத்தில் படித்தேன்.  நொந்து போனேன்.  மழைதான் காரணம்.  மழை இல்லாவிட்டால் நான் பாட்டுக்கு நடைப் பயிற்சிக்காக நாகேஸ்வர … Read more