with you, without you…
மேற்கண்ட சினிமா தஸ்தயேவ்ஸ்கியின் A Gentle Creature என்ற குறுநாவலைத் தழுவியது. அந்தக் குறுநாவலை பிடிஎஃப்பில் படிக்க: http://www2.hn.psu.edu/faculty/jmanis/dostoevs/gentlesp.pdf
மேற்கண்ட சினிமா தஸ்தயேவ்ஸ்கியின் A Gentle Creature என்ற குறுநாவலைத் தழுவியது. அந்தக் குறுநாவலை பிடிஎஃப்பில் படிக்க: http://www2.hn.psu.edu/faculty/jmanis/dostoevs/gentlesp.pdf
நான் சுமார் இருபது ஆண்டுகளாக ஒரு விஷயத்தை வலியுறுத்திச் சொல்லி வருகிறேன். ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்று நண்பர்களுக்குப் புரிந்ததா என்று கூட எனக்குத் தெரியவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினை உலகமெல்லாம் தெரிய வர வேண்டும் என்றால் அங்கிருந்து நல்ல காத்திரமான இலக்கியம், சினிமா என்ற இரண்டும் சர்வதேசத் தரத்தில் வர வேண்டும். ஏனென்றால், பாலஸ்தீனம், லெபனான் போன்ற பகுதிகளில் நடக்கும் போராட்டங்களை அங்கே உள்ள கலைஞர்கள் சர்வ தேச அளவில் சர்வ தேசத் தரத்தில் … Read more