இன்னொருவர் பெயர் எங்கே?

எவ்வளவு வேலை இருந்தாலும் வாரம் இரண்டு முறை அப்யங்கம் செய்து விடுவேன்.    தலைக்கு மேல் வேலை என்றால் வாரம் ஒரு முறையாவது அப்யங்கம் செய்யாமல் இருந்ததில்லை.  ஆனால் இந்த எக்ஸைல் எடிட்டிங் வேலை இன்னும் முடியாததால், நான் நினைத்ததை விட இழுத்துக் கொண்டே போவதால், சில மாதங்களாக அப்யங்கம் செய்து கொள்ளவில்லை.  தியானம் கூட இரண்டு வேளையும் சரியாகச் செய்வதில்லை.    எந்த அன்றாட வேலையும் ஒழுங்காகப் போகவில்லை.  எக்ஸைலை முடிக்க வேண்டும் என்ற வெறியிலேயே இருக்கிறேன்.  இவ்வளவு … Read more