மாசி சம்பல் செய்வது எப்படி?

நிர்மலின் தந்தை ஏரலிலிருந்து மாசிக் கருவாடு அனுப்பியிருந்தார்.  மாசிக் கருவாடு மாலத் தீவுகளில்தான் கிடைக்கும்.  அது கத்தாருக்குப் போய் அங்கிருந்து ஏற்றுமதி ஆகிறது போலும்.  கவரில் அரபியில் எழுதியிருந்தது.  நிர்மல் ஏரல் வந்த போது அவர் தந்தையிடம் கொடுத்து அனுப்பச் சொல்லியிருக்கிறார். உடனே இதை கருவாடு கொடுத்து கதாசிரியர் ஆன வரலாறு என்று சில மூடர்கள் எழுதுவார்கள்.  அவர்களுக்கெல்லாம் அன்பு, நட்பு போன்ற அற்புதங்கள் தெரியாது என்று நினைக்கிறேன்.  தெரிந்த விஷயங்கள் சொம்பு தூக்குவது, ஜிஞ்ஜா அடிப்பது, … Read more