with you without you
தமிழ் ஸ்டுடியோ நடத்தும் – With you Without you – திரையிடல் நாளை (RKV Studio @ 7.00 PM) நாள்: 24-06-2014, செவ்வாய், 7 PM இடம்: RKV ஸ்டுடியோஸ், வடபழனி (விஜயா மருத்துவமனை எதிரில்) நண்பர்களே, பிரசன்னா விதானகேவின் With you without you திரைப்படம் நாளை மாலை 7 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள RKV ஸ்டுடியோவில் திரையிடப்படவிருக்கிறது. விஜயா மருத்துவனைக்கு எதிரில் அல்லது வடபழனி பேருந்து நிலையத்திற்கு … Read more