ப்ரஸன்னா விதானகே : தஸ்தயேவ்ஸ்கியைத் தாண்டிய கலைஞன்
தஸ்தயேவ்ஸ்கியின் குறுநாவலான A Gentle Creature-ஐ With You, Without You என்ற திரைப்படமாக எடுத்துள்ள ப்ரஸன்னா விதானகே தனது படைப்பில் தஸ்தயேவ்ஸ்கியையும் தாண்டி விட்டார் என்பது என் கருத்து. மொக்கைப் படங்களைப் பற்றி முழ நீளத்துக்கு விமர்சனம் எழுதித் தங்கள் நேரத்தை வீணாக்கிக் கொள்ளும் என் வாசக நண்பர்கள் யாருமே நேற்று இந்தத் திரையிடலுக்கு வராதது எனக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. தமிழில் நல்ல படங்கள் என்று சொல்லப்படுபவை எல்லாமே வியாபார – ஜனரஞ்சக ஃபார்முலாவுக்குள் … Read more