ஆனந்த் பட்வர்தன்
அன்புள்ள அருண், ஆனந்த் பட்வர்தனின் படங்கள் பற்றி நான் எதுவும் எழுத முடியாது என்பதற்கான காரணங்களை விளக்கி நேற்று உங்களுக்கு ஒரு பத்து பக்கங்களில் கடிதம் எழுதினேன். ஆனால் கடைசியில் இரவு ஒன்பது மணி அளவில் நைட் ஷோ ஜிகிர்தண்டா பார்க்கப் போகும் அவசரத்தில் அதுவரை தட்டச்சு செய்ததைப் பாதுக்காத்து வைக்காமல் கணினியை மூடி விட்டேன் போலிருக்கிறது. அந்தப் பக்கங்களை இப்போது எங்கும் காணோம். ஆனாலும் நேற்று எழுதியதையெல்லாம் மீண்டும் ஒருமுறை சேர்த்து எழுத முயற்சி செய்கிறேன். … Read more