அன்புள்ள லிங்குசாமி… (2)
அன்புள்ள லிங்குசாமி, கடிதத்தின் ஆரம்பத்தில் சொன்னது போல் நீங்கள் மரண மொக்கைப் படங்களை எடுப்பது பற்றி எனக்குக் கவலையே இல்லை. அது உங்கள் பிரச்சினை; இது போன்ற மரண மொக்கைகளைப் பார்க்க வேண்டியுள்ள துரதிர்ஷ்டசாலிகளான தமிழர்களின் பிரச்சினை. ஆனால் அஞ்சானைப் பார்த்ததிலிருந்து என் கண் துஞ்சவில்லை. மன உளைச்சல் தாங்க முடியவில்லை. ஏனென்றால், நம்முடைய மிகப் பெரிய தேசியப் பொக்கிஷமான, நாமெல்லாம் பெருமைப்பட வேண்டிய கர்னாடக இசையை நீங்கள் கேவலப்படுத்தி இருக்கிறீர்கள். நாயகி – அதுதான் நம் … Read more