ஆபாசக் கடிதங்கள்…
ஜெயமோகனின் எழுத்து அன்பையும் அஹிம்ஸையையும் மட்டுமே சொல்லுகின்றன என்று நான் நம்புகிறேன். ஆனால் ஜெயமோகனின் வாசகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் மட்டுமே எனக்கு மிக மிக ஆபாசமான கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நேரிலும் படு ஆபாசமாக நடந்து கொள்கிறார்கள். எனக்குப் புரியவே இல்லை. ஐந்து நிமிடம் முன்பு ஜெயமோகன் வாசகரிடமிருந்து ஒரு நீண்ட ஆபாசக் கடிதம் வந்துள்ளது. அதை நான் இங்கே பகிர விரும்பவில்லை. சில ஜெ. ரசிகர்கள் என் மனைவி அவந்திகாவைக் கூட ஆபாசமாகத் திட்டி … Read more