ஜிகிர்தண்டா
ஜிகிர்தண்டா பார்த்தவுடனே எழுதியிருக்க வேண்டும். இரண்டு தினங்களுக்கு முன்பே கணேஷுடன் பார்த்து விட்டேன். இரவு பத்து மணி காட்சிக்குப் போய் பல ஆண்டுகள் ஆகி விட்டன. எழுத நேரம் இல்லை. ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்காக எழுதிக் கொண்டிருந்ததில் இரண்டு தினங்கள் ஆகி விட்டன. தமிழ் என்றால் 2000 வார்த்தைகள் கொண்ட கட்டுரைக்கு எனக்கு 2 மணி நேரம் ஆகும். ஆங்கிலத்தில் இரண்டு தினங்கள் ஆகிறது. இன்னும் சிறிது நேரத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கிளம்புகிறேன். அதற்கு முன் ஜிகிர்தண்டா பற்றி … Read more