ஒரு கனவுப் பயணத்துக்கான திட்டம்
குளிர் சாதனத்தை 22 டிகிரியில் வைத்துக் கொண்டு, மின்விசிறியையும் போட்டுக் கொண்டு, சட்டையும் போடாமல் படித்துக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து அவந்திகா அடிக்கடி, ”நீ என்ன பனிக் கரடியா?” என்று கேட்டு அதிர்ச்சி அடைவது வழக்கம். சென்ற முறை இமயம் சென்ற போது ஒரு நண்பருக்காக கோடையில் சென்றோம். அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரின் மனைவி நாங்கள் சென்றிருந்த பாங்கோங் ஏரியில் தங்கிய போது ஆக்ஸிஜன் போதாமையால் இறந்து விட்டதால் இனிமேல் நண்பருக்கு வட இந்தியா போகவே … Read more