நண்பர்கள்…
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்துகிறேன். நூறு முறை எழுதி விட்டேன். இது நூற்று ஒன்றாவது முறை. முன்பெல்லாம் அலைபேசியை இரவில் ஆஃப் செய்யாமல் கீழே உள்ள என் அறையில் வைத்து விட்டு மாடிக்குச் சென்று உறங்குவது வழக்கம். பிறகு நடைப் பயிற்சிக்குப் போகும் போதுதான் இரவில் ஏதேனும் அழைப்பு வந்திருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம். (இப்போதெல்லாம் இரவு பத்து மணிக்கு அலைபேசியை ஆஃப் செய்து விடுகிறேன். அதன் பிறகு காலை ஆறு … Read more