ஹா ஹா ஹா ஹா… (2)

ஒரு எழுத்தாளனைச் சந்திக்க ஐந்து பேர் போகிறார்கள்.  அராத்து, கோபால், ராஜேஷ், ஸ்ரீதர்.  நீங்கள் உங்கள் உதவியாளரை என் அனுமதி இல்லாமல் அழைத்து வருகிறீர்கள்.  போகட்டும்.  இந்தச் சந்திப்பில் யார் பேச வேண்டும்?  என் வாசகர் சந்திப்புகளில் நான் மட்டுமே உரை ஆற்றுவது இல்லை.  ஒவ்வொரு சந்திப்பையும் அந்தந்த விவாதப் பொருளே நிர்ணயம் செய்கிறது.  குற்றாலம் சந்திப்பில் என்னுடைய இரண்டு erudite நண்பர்கள் ரஜினிகாந்துக்கும் அஜீத்துக்கும் ரசிகர்களாக இருப்பதில் தப்பே இல்லை என்று ஒரு மணி நேரம் … Read more

ஹா ஹா ஹா ஹா…

”ஹா ஹா ஹா ஹா …  பின்நவீனத்துவப் பேமானி… ஜெயமோகன் உங்களுக்கு வைத்திருக்கும் பெயர்” என்ற பெயரில் எனக்கு ஒரு மொட்டைக் கடுதாசி வந்தது.  அது பற்றிய என் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்… http://www.jeyamohan.in/?p=60704   முன்பெல்லாம் மொட்டைக் கடுதாசி எழுதி பிடிக்காதவர்களைத் ஆபாசமாகத் திட்டுவது போல் இப்போதெல்லாம் கண்ட பெயர்களிலும் மின்னஞ்சலில் ஆபாசக் கடிதம், வசைக் கடிதம்  எழுதுகிறார்கள்.   தினந்தோறும் என்னைத் திட்டி, என் மனைவியைத் திட்டி ஆபாசக் கடிதம் வருகிறது.  நான் அவற்றையெல்லாம் … Read more