ஒரு முக்கிய அறிவிப்பு
தமிழ் ஸ்டுடியோஸ் அருண் பின்வரும் அறிவிப்பைத் தந்திருக்கிறார். நண்பர்கள் முகநூலிலேயே பஜனை பண்ணிக் கொண்டிருக்காமல் கீழ்க்காணும் நிகழ்ச்சிக்கு வரும்படி கேட்டுக் கொள்கிறேன். நானும் வருவேன். நண்பர்களே, உலகின் மிக முக்கியமான ஆவணப்பட இயக்குனர் ஆனந்த் பட்வர்தனுக்கு, 2014ஆம் ஆண்டுக்கான, தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கப்படவிருக்கிறது. இந்த நிகழ்வை நண்பர்கள் தங்களின் சொந்த நிகழ்வாக நினைத்து, சக நண்பர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஊடக நண்பர்கள் தங்கள் ஊடகங்களில் இந்த அழைப்பிதழை வெளியிட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். … Read more