ஜெயமோகனின் வாசகர்களுக்கு…
அன்புள்ள சாறு, தங்களின் எந்த புத்தகத்தையும் படித்தது இல்லை . புத்தக கண்காட்சியில் தங்களை பார்த்தும், முகத்தை திருப்பி கொண்டுபோனவன் நான். பாலகுமாரனில் தொடங்கி, ஜெயகாந்தன், சுஜாதா, தி. ஜா, ஜெயமோகன், லியோ டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, அமி என்று எல்லோரையும் படித்துள்ளேன். ஏனோ ஜெயமோகனின் தாக்கத்தால் என்னை அறியாமலேயே தங்களை அணுக தடுத்தது. அமி பற்றி தாங்கள் பேசியது யூடியூபில் கேட்டேன். இவ்வளவுநாள் நான் இறுக்கமாக தங்களின் எழுத்தையோ, பேட்சையோ செவிசாய்க்காதது என் தவறென உணர்கிறேன். புதுமைபித்தனை … Read more