ArtReviewவில் அடியேன் கட்டுரை

ArtReview Asiaவிலும் ArtReview-விலுமாக கடந்த நாலு ஆண்டுகளாக நான் Notes from Madras என்ற தலைப்பில் எழுதி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அது ஓவியம் மற்றும் சிற்பங்களுக்கான பத்திரிகை. நான் மட்டுமே அதில் தமிழ்நாடு மற்றும் இந்தியா பற்றிய பல்வேறு விஷயங்களை எழுதி வருகிறேன். பொதுவாக இப்படி வெளியே போய் எழுதுபவர்கள் மேற்கத்தியர்களுக்குத் தோதாக இந்தியாவைத் திட்டி எழுதுவது வழக்கம். நான் இந்தியாவைத் திட்டி எழுதுவேன், ஆனால் ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவில் அல்ல. இங்கே … Read more

ஓர் உலகத் தரமான சிறுகதை

சமீபத்தில் நான் படித்த, மறக்கவே முடியாத ஓர் உலகத் தரமான சிறுகதை இது. சுஷில்குமாரின் தொகுப்பை விரைவில் படிக்க வேண்டும் என்று பார்க்கிறேன்.

சமஸ் -இன் முகநூல் பக்கத்திலிருந்து

ஐந்தாண்டுகள் இருக்கும். “மகிழ் கவிதை மாதிரி அப்பப்போ நாலைஞ்சு வரி சொல்றான். இதை எப்படி எடுத்துக்குறதுன்னு தெரியலை” என்று மிகுந்த தயக்கத்துடன் சொன்னார் நண்பர் ஆசை. அப்போது மகிழுக்கு வயது நான்கு. குழந்தை மேதமையையும் பிரபல்யத்தையும் குழந்தைமைக்கான பெரும் சுமையாகக் கருதிவந்தவர் ஆசை என்பதால், மகிழ்ச்சியைவிடவும் குழப்பமே அவரைச் சூழ்ந்திருந்தது. “அது எப்படியோ, அவன் அவ்வப்போது சொல்வதைக் குறித்து வையுங்கள்” என்று சொன்னதை மட்டும் தவறாமல் செய்துவந்தார். குழந்தைமை மொழியே கவித்துமானது என்பது போக, குழந்தைகள் சில … Read more

ஓர் எதிர்வினை

அன்புள்ள சாரு அவர்களுக்கு, “கதையில் வரும் பெயரும் நீங்களும் ஒன்றா?” என்ற சிறுகதையைப் படித்தேன். வழக்கம் போல் நீரோட்ட நடை. நிஜத்தில் திரியும் மனிதர்களை எடுத்து கதையில் புனையும் போது ஏ‌ற்படு‌ம் ஒரு மாற்றத்தை இக்கதை சொல்கிறது. உங்கள் சிந்தனையுடன், நீங்கள் கண்ட மனிதர்களை உரசுவதில், புது அர்த்தம் ஒன்று பிறக்கிறது. வேறொரு பார்வையை இக்கதை அளிக்கிறது. நம் பெயரும், நாமும் ஒன்றா? இக்கேள்வியை இரண்டு விதமாக அணுகலாம். ஒன்று, ஒருவன் பெயர் மதி என்று இருக்கும். … Read more