ஒரு பதில்…
டியர் சாரு நீங்க கம்னாட்டி ஜெயமோகன் என எழுதியதைபார்த்து ஏன் இப்படி எழுத வந்தது என வியப்புவேதனை சரியில்லை இதைப்போல எழுதுவதுஎன தெரிவித்து க்கொண்டு முடிக்கிறேன் ஆரா என் அன்பு நண்பரும் அடிக்கடி என் எழுத்து பற்றி எனக்குக் கடிதங்கள் எழுதி ஊக்குவிப்பவருமான கவிஞர் ஆரா அவர்களின் மேற்கண்ட கடிதம் பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன். எங்கள் ஊர்ப் பக்கத்திலும் – பொதுவாக உலக வழக்கத்திலும் – அதி பிரியமான – அதி வாத்சல்யமான, செல்லமான, கொஞ்சலான … Read more